feature_img

இத்தளம் ஓர் அறிமுகம்...

ஸாஹிறா விஷேட பாடசாலை

கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எமது நோக்கங்கள், செயற்பாடுகளை இத் தளமூடாக அறிந்து கொள்ள முடியும். இதனைப் பார்வையிட்டு எமக்கான ஆலோசனைகள், உதவிகளை வழங்க முன்வருபவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டால் நாம் மகிழ்ச்சியடைவோம்..

எமது நோக்கங்கள் ​

demo-attachment-76-donation

பராமரித்தல்

6-18 வயது வரையான விசேட தேவையுள்ளவர்க்கு உணவு, மருத்துவம், விடுதி வசதி, இஸ்லாமிய வாழ்வியல் போன்றவற்றை ஏற்படுத்தி பராமரித்தல்.

demo-attachment-70-ballons

உதவுதல்

நாடளாவிய ரீதியில் விஷேட தேவையுள்ளவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு அரச தனியார் உதவிகளை பெற்று வாழ்க்கையினை மேம்படுத்த உதவுதல்.

demo-attachment-78-people

சமூக மயமாக்கல்

விஷேட தேவையுள்ளவர்களோடு நெருங்கிப் பழகி, சமூக வாழ்க்கைக்குப் பொருத்தமான முறையில் சமூகத்துடன் இணைந்து வாழப் பயிற்றுவித்தலும் சமூக மயமாக்கலும்.

demo-attachment-75-box

வழிகாட்டல்

விஷேட தேவையுள்ளவர்களுக்கு பொருந்தும் கல்வியை பயிற்றப்பட்ட ஆசிரியர்களை கொண்டு வழங்குவதோடு உரிய முறையில் தொழில், வழிகாட்டல்களையும் வழங்குதல்.

எமது செய்திகள்

கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பு, ...

7

காத்தான்குடி கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்பு ...

5

கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் அமைப்பின் தலைவர் அல ...

நன்கொடைகள்

எமது மாணவர்களின் உணவு மற்றும் நிர்வாகச் செலவுகளை ஈடுசெய்ய நன்கொடைகளை வழங்கி நன்மைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பினால்..

 

Since

0

Students

0

Food Cost / Day

Rs. 0 /=

Other Cost / Month

Rs. 0 /=

விளம்பரங்கள்

Add Your Heading Text Here